#indvsausஆஸ்திரேலியாவிற்கு எதிராக ஒரே இன்னிங்சில் 5 விக்கெட் எடுக்க தனது தாயார் கொடுத்த நம்பிக்கைதான் முக்கிய காரணம் என்று முகமது சிராஜ் குறிப்பிட்டுள்ளார். Phone call from his mother helped him to achieve 5 haul mark for Mohammed Siraj